Accessories Business


வணக்கம் நண்பர்களே, இன்று நாம் பார்க்கும் சிறு தொழில் வகைகளில் மிகவும் சிறிய முதலீட்டில் மிகப்பெரும் வருமானம் கிடைக்கும் அருமையான தொழிலைப் பற்றிய விளக்கங்களையும் மற்றும் தொழில் ரீதியான அனைத்து நுணுக்கங்களையும் தொழில் தொடங்குவதற்கு செய்ய வேண்டிய விதிமுறைகளையும் உங்களிடம் தெளிவாக பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

Low Investment High Income Business,

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கைப்பேசிகளின் ஆதிக்கம் என்பது மிகவும் குறைந்த அளவிலான அதாவது வெறும் 1% சதவீதம் அளவிலேயே இருந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே மிகவும் குறுகிய வருடத்திள் உலகம் முழுவதும் கைப்பேசிகளின் ஆதிக்கம் 80% சதவீதம் ஆக்கிரமித்துள்ளது என்றால் நம்ப முடியாத ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும்.

கைப்பேசிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது போல் கைப்பேசிகளுக்கான உதிரிபாகங்களின் ஆதிக்கமும் பல மடங்கு அதிகரித்து உள்ளது என்பதே உண்மையான விஷயம் ஆகும் ஏனென்றால் கைபேசிகளால் ஏற்படும் பாதிப்புகள் பல வகைகள் இருந்தாலும் கைப்பேசிகள் உபயோகப்படுத்தப்படும் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை அந்த கைப்பேசிகளின் உதிரி பாகங்களை விற்பதன் மூலமாக அதிக வருமானம் ஈட்ட முடியும்.

குறிப்பாக கூற வேண்டுமென்றால் உதிரிபாகங்களுக்கு என தனி மார்க்கெட் சீனாவிலும் மற்றும் அமெரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா போன்ற இடங்களில் அதிக அளவு தொடங்கப் பட்டுள்ளன என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும் ஏனென்றால் கைப்பேசி பயன்பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் நாடுகளில் சீனா மற்றும் இந்தியா முதன்மை வகிக்கிறது உலக மக்கள் தொகையில் இந்த இரண்டு நாடுகளை தலா 10% சதவிகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Accessories Business,

உதிரி பாகங்கள் கணினிகள் மற்றும் கைப்பேசிகளில் அதிகமாக தேவைப்படும் என்றாலும் கணினிகள் அதிகம் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை பாதியளவு மட்டுமே அதனால் தான் கைப்பேசிகளுக்கான தினந்தோறும் அதிகப்படியான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக கைப்பேசிகளின் உதிரி பாகங்கள் தயாரிப்பு பணியானது மூன்றில் இரண்டு பங்கு உயர்ந்துள்ளது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம் ஆகும் அந்த அளவிற்கு கைப்பேசிகளின் உதிரி பாகங்களின் விநியோகம் மற்றும் வியாபாரம் என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை உணர்த்துகிறது.

கைப்பேசிகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு உலகில் ஜாம்பவானாக சைனாவிலிருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது மிகவும் பெரிய வர்த்தகமாக பார்க்கப்படுகிறது அடுத்தபடியாக இந்தியாவும் இதேபோல் கைப்பேசிகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு பணியில் அதிக ஈடுபாடு காட்டுவதோடு வர்த்தக ரீதியாக ஏற்றத்தை கண்டு வருகிறது என்பது பெருமைக்குரியது ஆகும்.

Earn Money from Accessories Business,

இத் தொழிலில் வருமானம் என்பது மிகப்பெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் எந்த ஒரு தொழிலிலும் முதலீடு இல்லாமல் தொடங்க முடியாது அதே போல் தான் இத் தொழில் செய்வதற்கும் முதலீடு என்பது மிகவும் சிறிய அளவில் இருந்தாலே போதுமானது குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் இத் தொழிலில் நாம் உதாரணத்திற்கு ஒரு லட்சம் முதலீடு செய்தால் அதன் வருமானம் என்பது பத்து லட்சத்திற்கும் மேல் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது தான் சிந்திக்க வேண்டிய விஷயம் முதலீடு செய்த பணத்தை விட லாபம் என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது உங்களுக்கு தெளிவாக புரியும்.

உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்களின் விலையானது மிகவும் குறைந்த அளவே அதாவது 10 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது ஆனால் இந்த உதிரி பாகங்களின் தற்போதைய மார்க்கெட் விலையானது பத்து ரூபாய் தயாரிக்கும் பொருளை ஆயிரம் ரூபாய் மற்றும் அல்லது ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு மேலாக விற்கப் படுகிறது என்றால் இதில் வருமானம் என்பது 150% சதவீதத்திற்கும் அதிகமாக கிடைக்கிறது என்பது தான் சிறப்பான ஒன்றாகும்.

Trading and Exporting Mobile Accessories,

கைப்பேசிகளின் உதிரி பாகங்களை Export செய்தும் அல்லது Trading செய்தும் கூட நாம் வருமானம் ஈட்ட முடியும் Export செய்யும் முறையானது வழக்கமாக வாங்கும் அனைத்து உதிரி பாகங்களையும் வெளி மாநிலங்கள் அல்லது வெளி மாவட்டங்களுக்கு Export செய்தாலே போதுமானது அதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் மற்றும் Trading ல் பல வகைகளில் வருமானம் ஈட்ட முடியும்.

இத் தொழிலை பொறுத்தவரையில் Trading ல் அதிக வருமானம் கிடைத்தாலும் Export அல்லது சில்லறை வியாபாரத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும் சில்லறை வியாபாரத்திலும் Export செய்வதன் மூலமாகவும் பல ஆயிரங்கள் அல்லது பல லட்சங்களை கூட வருமானமாக ஈட்டும் வாய்ப்பு மிக எளிதாக இருப்பதால் அனைவரும் இம் முறையே செய்து வருமானம் ஈட்டி கொண்டுள்ளனர்.

How to Start Mobile Accessories Business,

இத் தொழில் தொடங்குவதற்கான முதலீடு என்பது மிகவும் குறைவாக இருந்தாலே போதுமானது குறிப்பாக ஒரு லட்சம் முதலீடு செய்வதன் மூலமாக பல லட்சங்கள் நிச்சயம் இத் தொழில் மூலம் வருமானம் ஈட்ட முடியும் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய முக்கியமான தொழில்களில் இதுவும் அடங்கும் மேலும் இத் தொழில் தொடங்குவதற்கு சிறிய அளவிலான இடம் இருந்தாலே போதுமானது குறைந்த அளவில் முதலில் தொடங்கினாலும் அதிக வருமானம் நிச்சயம் இத் தொழிலில் கிடைக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ நாம் உதிரி பாகங்களை வாங்கி விற்பனை செய்ய முடியும் அந்த வகையில் உதிரி பாகங்களை Export அல்லது Trading வகைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர் அவர்கள் மூலம் நமக்கு தேவையான உதிரி பாகங்களை குறைவான முதலீட்டில் வாங்கி விற்க முடியும் மற்ற தொழில்களை ஒப்பிடும்போது இத் தொழில் தொடங்குவது மிகவும் எளிதாகும் குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் இத்தொழில் சிறந்த தொழிலாக இருக்கும் என்பதை உறுதியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

இத் தொழிலை பற்றிய தெளிவான விளக்கங்கள் மற்றும் நுணுக்கங்களை பற்றிய வீடியோவானது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள வீடியோவைப் பார்க்கவும் மேலும் இது போன்ற சிறு தொழில் மற்றும் பெரிய தொழில் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வேண்டும் என்றால் எங்களது YouTube சேனலை Subscribe செய்யவும்.


Accessories Business Accessories Business Reviewed by Suresh Kumar on March 20, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.